Trending Cinemas Now

Category : செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சுதந்திர தியாகிகளுக்கு ஒய் வூதியம் 16 ஆயிரத்திலிருந்து 17ஆயிரம்.. முதல்வர் அறிவிப்பு

Jai Chandran
சென்னை, ஆக 15 74வது சுதந்திர தின விழா இன்று சென்னை கோட்டை யில் நிகழ்ச்சிகள் நடந்தன. ன. இதில் க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு காலை 8.45 மணிக்கு கோட்டை...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஒவ்வொருவருக்கும் சுகாதார அடையாள அட்டை. சுதந்திர தின விழாவில் மோடி உரை

Jai Chandran
. .. புது டெல்லி ஆக 15 கொரோனா நோய்க்கு 3 தடுப்பு மருந்துகளை இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் இந்தி யாவில் எல்லோருக்கும் சுகாதார அட்டை வழங்கப் படும் என்றார் பிரதமர் மோடி....
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

’தமிழ், ஆங்கிலம் மட்டும் படித்தேன், இந்தி படிக்கவில்லை’ பள்ளி படிப்பு பற்றி கனிமொழி விளக்கம்..

Jai Chandran
திமுக எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையம் வந்தார், அப்போது அங்கிருந்த பெண் பாதுகாவலர் ஒருவர் இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா? என கேட்டதாக தகவல் வெளியானது. இது கடும் சர்ச்சையை எழுப்பியது. இதுகுறித்து...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு போன நடிகருக்கு கேன்சர் பாதிப்பு தெரிந்தது..

Jai Chandran
பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவரது மனைவி, பிள்ளைகள் வெளிநாட்டிற்கு சென்று கொரோனா ஊரடங்கால் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இரண்டு தினத்துக்கு முன் சஞ்சய் தத்துக்கு மூச்சுவிட முடியா...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

’மண்ணுக்கு மரம் பாரமா’ பாடலாசிரியர் சேதுராமன் காலமானார்..

Jai Chandran
’மண்ணுக்கு மரம் பாரமா..’ பாடல் எழுதிய பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி (வயது 97 ) இன்று மரணம் அடைந்தார். வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலம் பாதிக் கப்பட்டி ருந்த அவர் வீட்டிலேயே தங்கி இருந்து...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கமல்ஹாசன் 61 வருடம் சினிமா கொண்டாட்டம்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வீடியோ..

Jai Chandran
உலக நாயகன் கமல்ஹாசன் திரையு லகுக்கு வந்து 61 ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த சாதனையை ’மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வீடியோவாக வெளியிட்டுள்ளார். ’கமல்ஹாசன் சாரின் 61 வருட திரையுலக பயணத்துக்கான...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ரஜினி 45வருடம்.. டிரெண்டிங்கில் சூப்பர் ஸ்டார்

Jai Chandran
1975 ஆம் வருடம் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வா ராகங்கள்’ படத்தின் முலம் அறிமுகமா னார். இரும்பு கதவுகளை திறந்துக் கொண்டு வீட்டுக்குள் வருவதுபோல் முதல் காட்சியில் நடித்தார். 1975 ஆகஸ்ட் 15...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

காமெடி நடிகரின் ‘ஒன்பது குழி சம்பத்’ ஆகஸ்ட் 15ல் ரிலீஸ்

Jai Chandran
.. வெண்ணிலா கபடி குழு,தொடங்கி ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் அப்புகுட்டி நடிக்கும் புதிய படம் ஒன்பது குழி சம்பத். இது குறித்து அவர் கூறிய தாவது:            ...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

’இந்தியன் 2’ ஷுட்டிங் விபத்து : இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 4 கோடி..

Jai Chandran
’இந்தியன் 2’ ஷுட்டிங் விபத்து : இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ 4 கோடி.. கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2.  இதன் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் சில மாதத் துக்கு...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

அயோத்தியில்  ராமர் கோவில்: மோடி அடிக்கல் நாட்டினார்

Jai Chandran
அயோத்தியில்  ராமர் கோவில்: மோடி அடிக்கல் நாட்டினார.. கம்பராமாயணம் பேசி புகழாரம்.. அயோத்தி ஆகஸ்ட் 5:+ ஸ்ரீராமபிரான் பிறந்த அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்துவந்தது. சர்ச்சை...