கமல்ஹாசன் 61 வருடம் சினிமா கொண்டாட்டம்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட வீடியோ..
உலக நாயகன் கமல்ஹாசன் திரையு லகுக்கு வந்து 61 ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அந்த சாதனையை ’மாஸ்டர்’ பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வீடியோவாக வெளியிட்டுள்ளார். ’கமல்ஹாசன் சாரின் 61 வருட திரையுலக பயணத்துக்கான...
