ஜெயலலிதா தோழி சசிகலா அரசியலிலிருந்து விலகல்.. பரபரப்பு அறிக்கை..
சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடம் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையானார். இதற்கிடையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிசை பெற்று குணம்...