’சங்கத்தலைவனில் சமுத்திரக்கனி வசனம் உணர்வை தூண்டும்’ – கருணாஸ் ஆக்ரோஷம்
மின்விசை நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து உருவாகி இருக்கும் படம் சங்கத்தலைவன் . இதில் சமுத்திரக்கனி, கருணாஸ் பிரதான வேடத்தில் நடித்திருக்கின்றனர். காகா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கி உள்ளார். பாரதிநாதன்...