Trending Cinemas Now

Tag : Atlee

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’..

Jai Chandran
அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அட்லீ மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்”

Jai Chandran
முதல்முறையாக அட்லீ மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் இணைய “ஏஜெண்ட்  ஜிங் அட்டாக்ஸ்” இப்போது உலகளவில் ஸ்ட்ரீமிங்காகிறது! ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த ப்ளாக்பஸ்டர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான்

Jai Chandran
பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலி வுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளில் எடுத்த ரிஸ்க்

Jai Chandran
”தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்” ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டமான தயாரிப்பைப் பற்றிய ஒரு பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது நெஞ்சை பதறவைக்கும் பிரம்மாண்ட ஆக்ஷன் உலகிற்குள் அழைத்துச் செல்கிறது...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

4 நாளில் ரூ 500 கோடி கடந்த ஷாருக்கானின் ‘ஜவான்’

Jai Chandran
ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன் மென்ட் வழங்க, அட்லீ இயக்கத்தில் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் “ஜவான்” திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பு களுக்கிடையில் வெளியான இப்படம், வசூலில்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் நடிகர்களிடம்.நிறைய கற்றுக் கொள்கிறேன் – ஜவான் விழாவில் ஷாருக் பேச்சு

Jai Chandran
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளி யீட்டிற்கு முன்னதான விளம்பரப் படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்தி ருக்கும் கலை...