கமல்ஹாசன் பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் 16 பேர் அறிவிப்பு, முழு பட்டியல்..
கடந்த 3 ஆண்டாக விஜய் டிவியில் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இவர்களில் சிலர் இங்கு புகழ் பெற்று சினிமா துறைக்கு சென்றிருக்கின்றனர். பிக்பாஸ்4 நேற்று அக்டோபர்4ம் தேதி முதல் விஜய் டிவியில்...