.. எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ’பாகுபலி’ படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ஆதி புருஷ். பல இந்தி, மராத்திய படங்களை இயக்கிய ஓம் ரவுட் இதனை இயக்குகி றார். பூஷன்...
திரையுலகினரின்நாளை எஸ் பிபி உடல் குணமாக கூட்டு பிரார்த்தனையில் ரசிகர்களும் பங்கேற்க நடிகர் சிம்பு வேண்டுகோள் விட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது : உயிரினும் மேலான ரசிகர் களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும்...
இந்தி நடிகர் சஞ்சய்தத் மூச்சு திணறல் காரணமாக மும்பை மருத்துவமனையில் கடந்தவாரம் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு நுரையீரலில் புற்று நோய் 3வது கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருப்பதாக கூறப்பட்ட...
.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி மறுத்து சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களின் வலிமையான...
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலமடைந்து சீக்கிரம் மீண்டு வரவேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: இது ஒரு பொன்மாலை பொழுது.. இன்ற ளவும் உலகமே கேட்டு வியந்து போகும்...
கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெறும் பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம். குணம் அடைந்து சீக்கிரம் திரும்பி வர நடிகர் சிவகுமார் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: பாலு, என்னை...
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்,சீக்கிரம் திருப்பி வர இறைவனை வேண்டுவதாக ரஜினிகாந்த் கூறி உள்ளார். தனது டிவிட்டரில் ரஜினி வெளியிட்டு ள்ள...
பாடகர் எஸ்பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. தீவிர சிகிசைக்கு பிறகு உடல்நிலை தேறி வருவதாக மகன் சரண்...
கொரோனா பாதித்து மருத்துவம னையில் தீவிர சிகிச்சை பிரிவில் எஸ்பிபாலசுப்ரமணியம் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிக்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற கமல் வெளியிட்ட மெசேஜில் கூறியதாவது : அன்பிற்கினிய...
ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், என் ஜி கே போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன் புதுப்பேட்டை பட 2ம்பாகம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது இந்நிலையில் அவர் ’சாணிக் காயிதம்’என்ற படத்தின் மூலம் செல்வராகவன் ஹீரோவாகிறார்....