பிரபு தேவா நடிக்கும் பஹீரா டீஸர்: தனுஷ் வெளியிட்டார்
பிரபு தேவா நடிக்கும் படம் பஹீரா. அமரா தஸ்தூர்., ரம்யா நம்பீசன், சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடிக்கின்றனர். பரதன் பிலிம்ஸ் ஆர் வி பரதன் தயாரிக்கிறார். கணேசன் சேகர் இசை அமைக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு...