நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ரஜினி 45வருடம்.. டிரெண்டிங்கில் சூப்பர் ஸ்டார்
1975 ஆம் வருடம் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ‘அபூர்வா ராகங்கள்’ படத்தின் முலம் அறிமுகமா னார். இரும்பு கதவுகளை திறந்துக் கொண்டு வீட்டுக்குள் வருவதுபோல் முதல் காட்சியில் நடித்தார். 1975 ஆகஸ்ட் 15...
