ஒவ்வொருவருக்கும் சுகாதார அடையாள அட்டை. சுதந்திர தின விழாவில் மோடி உரை
. .. புது டெல்லி ஆக 15 கொரோனா நோய்க்கு 3 தடுப்பு மருந்துகளை இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் இந்தி யாவில் எல்லோருக்கும் சுகாதார அட்டை வழங்கப் படும் என்றார் பிரதமர் மோடி....
