கைதி 2, பட விவகாரம்: ட்ரீம் வாரியர் நிறுவனம் விளக்கம்
லோகேஷ்கனகராஜ் இயக்கிய கைதி 2 m பாகம் பற்றிய கேள்விகளுக்கு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட் டுள்ளது. அது வருமாறு: எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்...