தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னணி மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் திமுக தலைவ மு.க.ஸ்டாலின் தலைமையி லான தி மு க ஆட்சி 153 இடங் களுக்கு மேல் முன்னணி...
தமிழக சட்டமன்ற 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி வாக்கு பதிவு நடந்தது. திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி...
மயிலாடுதுறை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்,முகக் கவசங்கள் & கையுறைகள் வழங்கப்பட்டது . தளபதி விஜய் மக்கள் இயக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனையில்...
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கடந்த ஒரு மாதமாக சீலிடப் பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. சில மையங்களில் லேப்டாப்புடன் வெளிநபர்கள் நடமாடியதாகவும் கண்டெய்...
உலகமெங்கும் கொரோனா 2ம் அலை வீசி வருகிறது. கோடிக் கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லட்சக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். சர்வதேச நாடுகள் கொரோனா பரவலை தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன....
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 8 மாதம் ஊரடங்கு நீடித்தது. சினிமா படப்பிடிப்புகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகே கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது...
கொரோனா 2வது அலை வேகமாக பரவு வரும் நிலை யில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப் பட்டுள்ளது. அதில் வழிபாட்டு தலங்கள், திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் ஆண்டாண்டாக நடக்கும் மதுரை அழகர்சாமி ஆற்றில் இறங்கும்...
கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அதிவேகாம பரவி வருகிறது. தமிழகத்திலும். அதன் தாக்கம் அதிகம் உள்ளது. மருத்துவ மனைகள் நிரம்பிக்கொண்டி ருக்கின்றன. அதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதுன் ஞாயிறு...
தலைவர் தளபதி விஜய உத்தரவுக்கு இணங்க. விஜய் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து ஆலோசனையின் பேரில் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சீனு மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் மாவட்ட...
கொரோனா 2வது அலை இந்தியாவில் கோர தாண்ட வம் ஆடிவருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். லடசக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழந்து வருகின்றனர். டெல்லி...