Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு விஜய் இயக்கத்தினர் தந்த ஆக்ஸிஜன்

தலைவர் தளபதி  விஜய உத்தரவுக்கு இணங்க. விஜய் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து ஆலோசனையின் பேரில் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சீனு மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர்  தலைமையில்  மாவட்ட மாணவரணி தலைவர் அப்பாஸ் ஏற்பாட்டில்..

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்,  மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள் கையுறைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தென்மேற்கு விவாசய அணி தலைவர் பாலகணபதி விருத்தாசலம் நகர தலைவர் வாசு மாவட்ட நிர்வாகி சக்திவேல் மங்களூர் ஒன்றியம் நீலகண்டன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய மாணவரணி நிர்வாகிகள் தளபதியின் மக்கள் இயக்க சொந்தங்கள் பலர் கலந்து கொண்டனர்…

Related posts

Prabhas On Baahubali’s Global Impact

Jai Chandran

“மாநாடு சுவாரஸ்யமான படம்” – சிலம்பரசன் டி ஆர்.

Jai Chandran

ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend