Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மயிலாடுதுறை தளபதி விஜய் மக்கள் இயக்கம் தந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

மயிலாடுதுறை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்,முகக் கவசங்கள் & கையுறைகள் வழங்கப்பட்டது .

தளபதி விஜய் மக்கள் இயக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றாள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்

மற்றும் 1000 முக கவசங்கள் ,100 சானிடைசர் ஆகியவை இன்று காலை 11 மணியளவில் வழங்கப்பட்டது.நிர்வாகிகளும் அனைத்து தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

Related posts

Gajana Movie Get Ready To Release Soon

Jai Chandran

தருண்கோபி இயக்கும் அடுத்த படம் ” யானை “

Jai Chandran

Yuvan croons a beautiful song for Ilaiyaraaja’s Film

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend