மயிலாடுதுறை தளபதி விஜய் மக்கள் இயக்கம் தந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்
மயிலாடுதுறை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்,முகக் கவசங்கள் & கையுறைகள் வழங்கப்பட்டது . தளபதி விஜய் மக்கள் இயக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில் மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனையில்...
