மே 2ம் தேதி தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவரம் ஊரடங்கு: தேர்தல் அதிகாரி புதியகட்டுப்பாடு
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கடந்த ஒரு மாதமாக சீலிடப் பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. சில மையங்களில் லேப்டாப்புடன் வெளிநபர்கள் நடமாடியதாகவும் கண்டெய்...
