மாணவர்கள்போல் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டாம் அரசு உத்தரவு…!
கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் அதிவேகாம பரவி வருகிறது. தமிழகத்திலும். அதன் தாக்கம் அதிகம் உள்ளது. மருத்துவ மனைகள் நிரம்பிக்கொண்டி ருக்கின்றன. அதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதுன் ஞாயிறு...
