சினிமா, சின்னத்திரை ஷூட்டிங் நடத்தலாம்: தமிழக அரசு அனுமதி..
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 8 மாதம் ஊரடங்கு நீடித்தது. சினிமா படப்பிடிப்புகளுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சில மாதங்களுக்கு பிறகே கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது...
