சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது::...
தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மக்களின் தன்னிகரற்ற தளபதியே… நாளும் தமிழ் மக்களின் நலன் பேசி… நடைபயணமாக மக்களை நேரில் சந்தித்து…...
சினிமா பி.ஆர்.ஓ.யூனியன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துதமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை வென்று திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சிக் கட்டிலில் அமரும் புதிய அரசிற்கு தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன்...
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் தலைமை யிலான கூட்டணி தமிழகத் தில் 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைகிறது. அவருக்கு தேசிய தலைவர் கள் வாழ்த்து தெரிவித்தி ருக்கின்றனர். பிரதமர் மோடி,...
மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அங்கு ஆட்சி காலம் முடியும் நிலையில் சட்டமன்ற தேர்தல் பல்வேறு கட்டங் களாக நடந்தது. மொத்தம் 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல்...
கேரளாவில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பினராய் விஜாயன் தலைமை யில் நடந்து வந்தது. அங்கு ஆட்சி காலம் முடிவடைவதை யொட்டி கேரளாவின் 140 தொகுதி களுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக...