Trending Cinemas Now

Category : செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சிருங்க’ – ரஜினி போட்ட டிவிட்

Jai Chandran
லாக்டவுன்ல சூப்பர் ஸ்டாருக்கே ஃபைன் போடுட்டாங்கப்பா.. அப்படியா? எப்ப? இத படிங்க தெரியும். சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ரஜினிகாந்த்துக்கு சொந்தமான பண்ணை வீடு இருக்கிறது. இரு நாட்களுக்கு முன் ஆடம்பர லம்போர்கினி காரை முக...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மானை ஓரம் கட்டும் பாலிவுட்.. அதிர்ச்சி தகவல் வெளியீடு..

Jai Chandran
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவரை புறக்கணித்ததும், 3 படங்களுக்கு ஒப்பந்தம் வாங்கி வைத்துக்கொண்டு அவரை வேறு படங் களில் நடிக்க விடாமல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனாவுக்கு இந்திய மருந்து ’கோவேக்சின்’ முதல் பரிசோதனை.. டெல்லி நபருக்கு செலுத்தப்பட்டது..

Jai Chandran
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கிறது. கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டிபிடிக்க பல்வேறு நாடுகளில் மருத்துவ ஆராய்ச்சி கள் நடக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு கோடிக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்....
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

விஜய் ஆண்டனி ’பிச்சைக்காரன் 2’ இயக்கும் பெண் இயக்குனர்..

Jai Chandran
‘நான்’ படத்தில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி சலீம், இந்தியா பாகிஸ்தான் , அண்ணாதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த ’பிச்சைக் காரன்’. சூப்பர் ஹிட் படமாக...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்தது ஈனச்செயல்.. ரஜினி கண்டனம்.. ’கந்தனுக்கு அரோகரா’ ஹேஷ்டேக் டிரெண்டிங்..

Jai Chandran
கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் என்ற யூ டியூபில் அவதூறாக விமர்சனம் செய்தனர் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு இந்து அமைப்பு களும் கண்டனம் தெரிவித்தன. நடிகர்கள் ராஜ்கிரண், சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

யூடியூபுக்கு வருகிறார் ஸ்ருதிஹாசன்.. என்ன சொல்லப்போகிறார்..

Jai Chandran
ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையற் கலை, ஒப்பனை குறிப்புகளை ரசிகர்களுக்கு வழங்கி வரும் ஸ்ருதி, அடுத்து தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளை யும், தானே மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மழை, புயல், மற்றொரு பேரிடர்: அரசுக்கு கமல் எச்சரிக்கை..

Jai Chandran
மழை, புயல், மற்றொரு பேரிடர்:  அரசுக்கு கமல் எச்சரிக்கை.. கொரோனா ஒரு பேரிடராகவே அமைந் திருக்கிறது. அதை எதிர்த்து போராடும் நிலையில் அடுத்த பேரிடர் தமிழக அரசுக்கு காத்திருக்கிறது. அதற்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சிவாஜி 19வது ஆண்டு நினைவு நாள்: எஸ். தாணு, ராம்குமார், பிரபு அஞ்சலி..

Jai Chandran
திரையுலகில் இதுவரை யாரும் செய்யாத சாதனை. இனியும் யாராலும் செய்ய முடியாத சாதனை நிகழ்த்திக்காட்டி தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் பொனெழுத்துக்களால் தனது பெயரை பதித்திருப்பவர் நடிகர் திலகம், செவாலியே சிவாஜி கணேசன். பராசக்தி படத்தில்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க மத்திய அரசுக்கு கடிதம்..

Jai Chandran
பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க மத்திய அரசுக்கு கடிதம்.. கமல், தனுஷ் மற்றும் 33 பிரபலங்கள் எழுதினர்.. இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சுஷாந்த் சிங் ஆவியுடன் அமெரிக்க ஆவி நிபுணர் உரையாடல்.. தற்கொலைக்கு முன் நடந்தது என்ன?

Jai Chandran
சுஷாந்த் சிங் ஆவியுடன் அமெரிக்க ஆவி நிபுணர் உரையாடல். தற்கொலைக்கு முன் நடந்தது என்ன? ஆவியுடன் பேசுகிறோம் என்று நம்மூரிலும் சிலர் காலம் தள்ளிக்கொண்டிருக்கி றார்கள். ஹாலிவுட் பேய் படங்களில் கையில் ஒரு கருவியை...