Trending Cinemas Now

Category : செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

போலீஸ் அதிகாரி விஜயகுமார் எழுதிய வீரப்பன் உண்மைச் சம்பவம்.. வெப்சிரியல் ஆகிறது…

Jai Chandran
மாபெரும் வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்தி ருக்கும் E4 என்டர்டெயின் மென்ட் நிறுவனம், ஏற்கெனவே இஷ்க் (ISHQ) போன்ற நடிகர் துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தையும் தயாரித்தது. தற்போது சந்தனக்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஆகஸ்ட்டிலும் கொரோனா ஊரடங்கு தொடரும்.. தமிழக முதல்வர் அறிக்கை முழுவிவரம்.. 

Jai Chandran
சென்னை ஜூலை: கொரோனா வைரஸ் தொற்று குறைந்த போதிலும் ஊரடங்கு தளர்வுஜஉடன் தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும்‌, கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்றை...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சூழலியல் வரைவு அறிக்கை பற்றி நடிகர் கார்த்தி எச்சரிக்கை..

Jai Chandran
பருத்தி வீரன் பட ஹீரோ கார்த்தி, உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனராகவும் உள்ளார். சூழலியல் மதிப்பீட்டு வரைவு 2020ஐ குறித்து அறிக்கை ஒன்றை கார்த்தி வெளியிட்டார். அதில் கூறி உள்ளதாவது: “ நாடென்ப நாடா வளத்தன...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜஸ்ட் சிங்கிள் டிவிட் தெறிக்க விட்ட சூர்யா.. பேசிய வார்த்தையைவிட பேசாத மவுனம் ஆபத்தானது..

Jai Chandran
நடிகர் சூர்யா இன்று டிவிட்டர் பக்கத்தில்.’ ’பேசிய வார்த்தைகளைவிட பேசாத மவுனம் மிக ஆபத்தானது, காக்க காக்க.. சுற்றுச்சூழல் காக்க நம் மவுனம் கலைப் போம்’ என மெச்செஜ் பதிவிட்டிருந்தார். இஐஏ (EIA) என்ற...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சுஷாந்த் தற்கொலையில் காதலியை வளைக்கும் போலீஸ்.. ரூ 15 கோடி எங்கே? நடிகர் தந்தை புகாரால் பரபரப்பு

Jai Chandran
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனாழுத்தம் வாரிசுகளின் புறக்கணிப்பால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று சுஷாந்த் தந்தை தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

’மக்களுக்கு இதயம் கனிந்த நன்றி’ ஐஸ்வர்யாராய் நெகிழ்ச்சி மெசேஜ்..

Jai Chandran
இந்தி நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், மற்றும் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். ஐஸ்வர்யாரா ஆராத்யா குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுகுறித்து ஐஸ்வர்யாராய்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனா குணமாகி வீடு திரும்பிய ஐஸ்வர்யாராய், ஆராத்யா..

Jai Chandran
அமிதாப்பச்சன், குடும்பமே கொரோனா பிடியில் சிக்கியது. மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அமிதாப், அபிஷேக் தொடர்ந்து சிகிச்சை பெற்று...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சினிமா தியேட்டர்கள் திறப்பு குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை. ஒளிபரப்புத்துறை சிபாரிசு..

Jai Chandran
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் இந்தியா முழுவதும் சினிமா தியேட்டர் கள் மூடப்பட்டன. 4 மாதம் ஆகியும் திறந்த பாடில்லை. லாக்டவுனில் அவ்வப் போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தியேட்டர்கள் திறப்புக்கு அனுமதி அளிக் கப்பட...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நடிகர் விஷாலுக்கு கொரோனா தொற்று.. ஆயுர்வேத மருந்தில் குணம் அடைந்தார்..

Jai Chandran
நடிகர் விஷாலும் அவரது தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதுபற்றி வெளியில் சொல்லாமல் அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். இருவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து அதில் இருவரும் குணம்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

அன்பு ரகுமான்! அஞ்சற்க..வைரமுத்து ஆறுதல்..

Jai Chandran
தமிழ். இந்தி, ஆங்கில படங்களுக்கு இசை அமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம் டாக் மில்லினர் ஹாலிவுட் படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள் தட்டி வந்து இந்தியா வுக்கு முதன்முறையாக ஆஸ்கர் கொண்டு வந்தவர் என்ற பெருமையை...