ஆன்லை சூதாட்டம்: ஆளுநருக்கு கமல் கட்சி கண்டனம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிர் பலிகள் தொடர்கிறது. ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் நல அணி மாநில...
