ராணாவுடன் 20யானைகள் நடித்தபடம் கும்கி படத்தை இயக்கிய பிரபு சாலமன் அடுத்து யானைகளை வைத்து இயக்கும் படம் காடன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இயக்கி உள்ளார். யானைகளை வைத்து...
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க் கை படமாக உருவாகிறது 800. இவர் 800 கிரிகெட்டில் 800 விகெட்டுக:ளை கைப்பர்றி சதனை படத்ததல் 800 என்ற டைட்டில் வைக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டே...
நடிகை ஆண்டிரியா திரைப் படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிப்பு தவிர இசை அமைப்பாளர் பாடகியாக தன்னை நிரூபித்திருக்கிறார். தற்போது ’எழுந்து வா’ என்ற ஆண்ட்ரியா ஏடிகே என்ற டீமுடன் இணைந்து நம்பிக்...
நவராத்ரி தொடங்கிய சந்தோஷத்துடன் பாகுபலி பிரபாஸுக்கு வரும் அக்டோ பர் 23 அன்று பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட்ட தயாராக உள்ளனர். அவர் ஹீரோவாக நடித்து வரும் ராதே ஷ்யாம் படக் குழு அன்றைய தினம்...
திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ” நுங்கம் பாக்கம் ” தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத் தை...
ஒரு சில படத்தின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்துவிட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள...
திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக ஹாலிவுட் திரை யுலகில் பல தரப்பட்ட பார்வையாளர்களுக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டி அவர்களின் கருத்தைக் கேட்டு விளம்பரப்படுத்தும் வழக்கம் உள்ளது. இதே பாணியில் தமிழ்த் திரையுலகில் முதன் முதலாக ‘இரும்புத்திரை’...
ரஜினிகாந்த்தின் ராகவேந் திரா திருமண மண்டபம் கோடம்பாக்கத்தில் உள்ளது.இம் மண்டபத்துக்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப் பியது. ஆனால் மாநகராட்சி அனுப் பிய சொத்து...
இலங்கை கிரிகெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகிறது 800. இதில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிப்பு வந்ததலிருந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இ பிரபல இயக்குனர்ர் ரதிராஜா...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் அதிகாரி நீதியரசர் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க...