பலான படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம்.. நுங்கம்பாக்கம் இயக்குனர் வேதனை..
திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ” நுங்கம் பாக்கம் ” தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத் தை...
