பிரபாஸின் பிறந்தநாள்: ராதே ஷ்யாம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்
ராதே ஷ்யாம் அறிவிக்கப் பட்ட நாள் முதலே தெலுங்கு சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் பூஜா, பிரபாஸ் கதாபாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன....
