நடிகை ஆண்ட்ரியா இசை -குரலில் ‘எழுந்து வா’ ..
நடிகை ஆண்டிரியா திரைப் படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிப்பு தவிர இசை அமைப்பாளர் பாடகியாக தன்னை நிரூபித்திருக்கிறார். தற்போது ’எழுந்து வா’ என்ற ஆண்ட்ரியா ஏடிகே என்ற டீமுடன் இணைந்து நம்பிக்...
