தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் தேதி.. அதிகாரி அறிவிப்பு..
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022க்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் அதிகாரி நீதியரசர் அறிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தோ்தல் அதிகாரி நீதியரசர் எம்.ஜெயச்சந்திரன் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க...
