Trending Cinemas Now

Category : செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

புதிய படத்தில்  ஜி.வி.பிரகாஷ் நாயகனாக ஒப்பந்தம்

Jai Chandran
எப்போதுமே த்ரில்லர் படங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம். அதிலும் காதலை மையப்படுத்திய த்ரில்லர் படம் என்றால் இளைஞர்கள் கொண்டாடித் தீர்பார்கள். ‘அசுரன்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றுக்குக் கிடைத்த வரவேற்பு...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

இரண்டாம் குத்து டைரக்டருக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா

Jai Chandran
இருட்டறையில் முரட்டு குத்து படம் இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் அடுத்து இரண்டாம் குத்து என்ற படம் இயக்குகிறார். இப்படத்தில் சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது....
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ராக்கெட்ரிபடத்துக்கு சாம் சி எஸ் சிம்பொனி இசை

Jai Chandran
“ராக்கெட்ரி” படத்திற்காக இசையமைப்பாளர் சாம் CS இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா குழுவின் இசை ! இசையமைப்பாளர் சாம் CS தனது இணையற்ற புலமையால் இசையுலகில் மிக நேர்த்தியான இசையை தந்து வருகிறார். சமீபத்திய...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

” சிம்டாங்காரன் ” படத்தின் டிரைலரை வெளியிட்டார் அறம் இயக்குனர் கோபி நயினார்

Jai Chandran
ஆக்ஷன் திரில்லர் படமாக கடந்த ஆண்டு ” ஆபீசர் ” என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம்தான் ” சிம்டாங்காரன் ” என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது....
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தருண்கோபி இயக்கும் அடுத்த படம் ” யானை “

Jai Chandran
விஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த காளை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாது , ” மாயாண்டி குடும்பத்தார் ” படத்தில் கதையின் நாயகனாக வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தருண்கோபி அடுத்து...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

டப்பிங் பேசும்போது கண்கலங்கிவிட்டேன் ” அருவா சண்ட ” பற்றி சரண்யா நெகிழ்ச்சி !

Jai Chandran
விரைவில் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப் படம் தான் ” அருவா சண்ட ” படத்தின் முக்கிய காதாப்பாத்திரமாக வந்து படத்திற்கு பக்கபலமாக இருக்கும் நடிகை சரண்யா பொன்வண்ணன்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜீ5 க்ளப்பில் “தந்துவிட்டேன் என்னை” – மாபெரும் வெப் சீரிஸ்

Jai Chandran
ஓடிடி தளத்தின் ட்ரெண்ட்செட்டரான ஜீ5 ஒவ்வொரு முறையும் தன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது ஜீ5 தனது தமிழ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது ஜீ5-யின்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

சுஷாந்த் தற்கொலை வழக்கில் நடிகைக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்..

Jai Chandran
இந்தி நடிகர் சுஷாந்த் சுங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பை யில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இது திரையு லகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. .சுஷாந்த்துக்கு...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

2 ஜோடியுடன் களம் இறங்கும் ரோஜா கூட்டம் நாயகன் ..

Jai Chandran
ரோஜாக்கூட்டம் படத்தில் அறிமுகமா னவர் ஸ்ரீகாந்த். அதன்பிறகு பல படங்க ளில் நடித்துள்ளார். தற்போது சைக்கலா ஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் எக்கோ படத்தில் நடிக்கிறார். அவரு டன் வித்யா பிரதீப். திஷா பண்டே...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

வரும் அக்டோபர் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி.. மத்திய அரசு விதிமுறைகள் அறிவிப்பு..

Jai Chandran
கொரோனா ஊரடங்கு தொடங்கி கடந்த 5மாதமாக பல்வேறு விதமான தளர்வுகள் அறிவிக்கப்பட் டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட வில்லை. 5 சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி கேட்டு மத்திய, மாநில அரசு களுக்கு...