8 நாளில் சிம்புவின் ’ஈஸ்வரன்’ தாண்டவம் ஆரம்பம்
சிம்பு நடித்துள்ள அதிரடி செண்டிமெண்ட் குடும்பாங்கான படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், நந்தித சுவேதா ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் பொங்கல் விருந்தாக வரும்...
