சிம்பு நடித்துள்ள அதிரடி செண்டிமெண்ட் குடும்பாங்கான படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இதில் நிதி அகர்வால், நந்தித சுவேதா ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் பொங்கல் விருந்தாக வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார்,
இன்னும் 8நாள்’ல,தியேட்டர்ல #Eeswaran 📽️
திரையரங்குகளில் ஜனவரி 14;பொங்கல் முதல் 🌾
#EeswaranPongal
#EeswaranFromJan14th
@SilambarasanTR_ #Suseinthiran @MusicThaman @madhavmedia @offBharathiraja @AgerwalNidhhi @Nanditasweta @Bala_actor @Stunsiva8 @YugabhaarathiYb @johnsoncinepro9 waa