கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தியேட்டர்களில் 50 சதவீத டிக்கெட் மட்டுமே அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதை 100 சதவீத டிக்கெட் அனுமதியாக்க வேண்டும் என்று திரையுலகினர் கோரி வந்தனர். அதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியது. சினிமா தியேட்டர்களில் 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கி தமிழக முதல்வருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.முரளி ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருபதாவது: