விஜய்சேதுபதி மகளுடன் நடிக்கும் ’முகிழ்’ வெப் திரைப்படம்..
தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை அழகியல் சினிமாக்கள் அங்கீகாரம் பெற தவறுவதே இல்லை. அப்படியொரு மாஸான அங்கீகாரத்தைப் பெற காத்திருக்கிறது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகிழ் எனும் படம் எதார்த்த மனிதர்கள் முதல் எதார்த்தம்...
