Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரிச்சர்ட் நடிப்பில் மோகன் ஜி இயக்கும் ருத்ரதாண்டவம் ஷுட்டிங் தொடங்கியது

ஜி எம் பிலிம்ஸ் (G.M.Film Corporation) பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்”

மோகன் ஜி  இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.
சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவாஇ ந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு வட சென்னை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Related posts

Avantika Mishra’, as actress bags promising projects

Jai Chandran

M.Thirumalai Directorial ‘Maan Vettai’ Audio Release Function

Jai Chandran

பிரைம் வீடியோவில் ஸ்வீட் காரம் காபி, ஜூலை 6ல் பிரீமியர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend