Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஷாலின் தேவி அறக்கட்டளை சார்பில் உதவி

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இளைஞரணி மக்கள் நல இயக்கத்தின் தலைவர் வீரமணி சமீபத்தில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு

புரட்சி தளபதி விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி தொகையை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நல இயக்கத்தின் தலைவர் அசோக் குமார்  வழங்கினார்.

 

Related posts

Anbarivu trailer launched by KamalHaasan at BiggBoss

Jai Chandran

“மாநகர காவல்” பட இயக்குனர் தியாகராஜன் காலமானார்..

Jai Chandran

Yogi babu as hero in Kannan’s Periyandavar

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend