இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர். விக்ரம் நடிக்கும் கோப்ரா படக்குழு ரஹ்மானுக்கு வாழ்த்து பகிர்ந்தது.
விரைவில் கோப்ரா டீஸர் வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி உள்ளார்.
Team #Cobra Wishing the legendary @arrahman a fabulous birthday!
#CobraTeaser coming your way on 9th Jan 📢
#HappyBirthdayARRahman
#ChiyaanVikram
@AjayGnanamuthu @IrfanPathan @SrinidhiShetty7 @Lalit_SevenScr @7screenstudio @sooriaruna @SonyMusicSouth @proyuvraaj