ரஜினியின் 4 தெய்வங்கள், கமலின் வழிகாட்டி.. கே பி 90வது பிறந்தநாள்.. இன்று சாதனை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரின் 90வது பிறந்தநாள். அவரது மாணவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கே பி யின் புகழ் குறித்து...
கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிக்கும் இனிகோ பிரபாகர்.. நடிகர் இனிகோ பிரபாகர் அழகர் சாமியின் குதிரை, மற்றும் ரம்மி, பிச்சுவா கத்தி, வீரய்யன் படங்களில் ஹீரோவாக நடித் தார். எந்த பாத்திரம்மாக இருந்தாலும் அதன்...
சாந்தனு-அதுல்யா ஜோடி சேரும் ’முருங்கைக்காய் சிப்ஸ்..’ சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் புதியபடத் துக்கு ’முருங்கைக்காய் சிப்ஸ் என பெயரி டப்பட்டிருக்கிறது. லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிர மணியன்,...
மருத்துவர் சீட்டுக்காக காத்திருக்காமல் நேரடியாக ஆய்வக பரிசோதனை.. அரசுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்.. கொரோனா பரிசோதனைக்கு டாக்டர் சீட்டுக்கு காத்திருக்காமல் நேரடி ஆய்வக பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக் அரசிடம் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருக்கிறார்....
’தடயம் முதல் அத்தியாயம் ரீகலில் 10ல் பிரிமியர்.. தடயம் முதல் அத்தியாயம் படத்தில் லிங்கா நடித்திருக்கிறார். மணி கார்த்தி இயக்குகிறார். இப்படத்தின் சிறப்பு பிரிமியர் ரிகல் டாக்கிஸில் வரும் ஜூலை 10ம் தேதி...
’காதல் தேவதையா? கனவு வடிவமா? மிருணா.. தேசிய விருது வென்ற பாரம் படத்தின் எழுத்தாளர் ராகவ் மிர்தாத். இவர் மிருணா படத்தை எழுதி தயாரித்து இயக்குகிறார் ராகவ் மிர்தாத். இதில் அருண்குமார், ஷரண்யா துராடி,...
உலக குறும்படம், பாடல் திருவிழா-2020- இணையவழி படங்கள், பாடல் பங்கேற்க வாய்ப்பு.. பல இணையவழி காணொளி நிகழ்வுகளை நடத்திய “பொன்மாலைப் பொழுது” -துபாய், சென்னையில் உள்ள “ஜூ ஸ்டூடியோஸ்“ (zoo studios) உடன் இணைந்து...
பெண் நடன இயக்குனருக்கு குவியும் பாராட்டு.. பிரபல நடன இயக்குனர் ஷோபி பவுல்ராஜ். அவரது மனைவி லலிதா ஷோபி. உத்தம வில்லன், பிகில், கடாரம் கொண்டான், 36வயதினிலே போன்ற பல படங்களுக்கு நடனம்...
பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜனுக்கு பாடிய சிம்பு.. ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகனாக உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் ” படத்தில் நடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ...
மேலும் 1லட்சம் பிசிஆர் கருவிகள் இன்று தமிழகம் வந்தன.. கொரோனா பரிசோதனை அதிகரிக்கும்.. சென்னை: ஜூலை: தமிழகத்தில் கொரோனா தொற்று தினம் தினம் அதிகரித்து வரும் நிலையில் உரடங்கும் நீட்டிக்கப்பட்ட் வரு கிறது. கொரோனா...