சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள *பாபா* படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோ கஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு...
கடந்த 2012ல் *3* படம் மூலம் இயக்குனராக அறிமுகமான *ஐஸ்வர்யா ரஜினிகாந்த்* அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் *வை ராஜா வை* என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது...
லைகா புரடக்ஷன், மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து தயாரிக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், நாசர், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள்...
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிபெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக...
ரஜினியின் 4 தெய்வங்கள், கமலின் வழிகாட்டி.. கே பி 90வது பிறந்தநாள்.. இன்று சாதனை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தரின் 90வது பிறந்தநாள். அவரது மாணவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கே பி யின் புகழ் குறித்து...
லாரன்சுக்கு ரஜினி அனுப்பிய100மூட்டை அரிசி.. கமல், விஜய் அஜீத்திடம் உதவி கேட்கிறார்.. கொரோனா ஊரடங்கில் சினிமா தொழிலாளர்கள், ஏழை எளியவர்க ளுக்கு உதவ நடிகர், நடிகைகள் லட்சம்,கோடிகளில் நிதி அளித்துள் ளனர். நடிகர் ராகவா...
ரஜினிகாந்த் உருக்கம்.. உயிரை பணையம் வைக்கும் மன்றத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு தினத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில், புத்தாண்டு தினம் இனிமையாக உள்ளது.மிகவும் இக்கட்டான சூழலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் உயிரை பணயம்...