கே.பாலசந்தர் 91வது பிறந்தநாள்்கொண்டாட்டம் நாளை நடக்கிறது
“இயக்குனர் சிகரம்” கே. பாலசந்தரின் 91 வது பிறந்த நாள் ஜூலை 9ம் தேதி 7 மணிக்கு க்ளப் ஹௌஸில் விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. கே.பாலசந்தருடன் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் மேடையில் பயணித்த பல...
