Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜனுக்கு பாடிய சிம்பு..

பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜனுக்கு பாடிய சிம்பு..

ஜே.பி.ஆர்  மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகனாக உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் ” படத்தில் நடிக்கிறார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்
இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ  மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இதில் அர்ஜுன் , லாஸ்லியா, சதீஷ் , ஜேஎஸ்கே சத்தீஷ் குமார், வெங்கட் சுபா பிரதான வேடங்களில் நடிக் கின்றனர். மெக்கானிக்கல் இன்ஜினீ யரிங் மாணவராக பிரண்ட்ஷிப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன், தீவிர ரஜினிகாந்த் ரசிகர் வேடமேற்கிறார் இப்படத்தின் ” Superstar  anthem ” என்ற முதல் பாடலை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். நடிகர் சிம்பு இப்பாடலை பாடினார் புது இசை அமைப்பாளர் டி,எம். உதயகுமார் இசையமைக்கி றார் இப்படத்தின் இணைத்தயாரிப்பை வேல்முருகன் கவனிக்கி றார். சாந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார் டி,எம்.உதயகுமார் இசை அமைக்கிறார். தீபக் எஸ். எடிட்டிங் செய்கிறார். தவாரக்நாத் அரங்கம் அமைக்க, மஹேந்திரன். வசனம் எழுதுகிறார். பிஎஸ்.ராஜ். நிர்வாக தயாரிப்பு – ரோபின்.

iஹர்பஜனுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை சிம்பு தொலைபேசியில் தெரிவித்தார். பாடல் சிறப்பாக உருவாகியிருக்கிறது , திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடையும் எனவும் வாழ்த்தியுள்ளார். அதற்கு பதிலளித்த ஹர்பஜன் “எனக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல நண்பனாக கிடைத்துள்ளீர் கள் . சென்னையில் நாம் இருவரும் விரைவில் சந்திப்போம்”என கூறினார்.
பிரண்ட்ஷிப் படம்  இந்திய மொழி களில் விரைவில் வெளியாக இருக்கி றது .

Related posts

மாமியார் அனுமதித்தபின் படம் இயக்கிய டைரக்டர்

Jai Chandran

AjayDevgn FIRRRstLook on April 2nd.

Jai Chandran

70 விருதுகளை வென்ற ‘சரஸ்’ குறும்படம்*

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend