Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

பெண் நடன இயக்குனருக்கு குவியும் பாராட்டு

 

பெண் நடன இயக்குனருக்கு குவியும் பாராட்டு..

பிரபல நடன இயக்குனர்  ஷோபி பவுல்ராஜ். அவரது மனைவி லலிதா ஷோபி. உத்தம வில்லன்,  பிகில், கடாரம் கொண்டான், 36வயதினிலே போன்ற பல படங்களுக்கு நடனம் அமைத் திருக்கிறார்.  பிறமொழி படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் லலிதா ஷோபி.

அவர் கூறும்போது `சுஃபியும் சுஜாதாயும்’ மலையாள படத்தில் நடன இயக்குன ராக பணியாற்றி னேன்

இப்படம்  அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்திற்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ள துடன் எனக்கு சிறப்பாக நடனம் அமைத்திருப்பதாக பாராட்டுகள் குவிந்து  வருகின்றன.

இதில் ஜெயசூர்யா, அதிதிராவ், தேவ் மோகன் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். நரணிபுழா ஷான வாஸ் இயக்கி உள்ளார்.  இப்படத்தில் பணியாற்றியது  மிகவும் பெருமையாக உள்ளது’ என கூறினார்.

Related posts

Dragon Ball Super will be dubbed in Hindi

Jai Chandran

தல அஜீத் பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்

Jai Chandran

முடிவுக்கு வந்தது விமல் – தயாரிப்பாளர் சிங்காரவேலன் பிரச்சனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend