அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்தடயம் முதல் அத்தியாயம் ரீகலில் 10ல் பிரிமியர்.. by Jai ChandranJuly 5, 2020478 Total0 ’தடயம் முதல் அத்தியாயம் ரீகலில் 10ல் பிரிமியர்.. தடயம் முதல் அத்தியாயம் படத்தில் லிங்கா நடித்திருக்கிறார். மணி கார்த்தி இயக்குகிறார். இப்படத்தின் சிறப்பு பிரிமியர் ரிகல் டாக்கிஸில் வரும் ஜூலை 10ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பா கிறது. Total0