தடயம் முதல் அத்தியாயம் ரீகலில் 10ல் பிரிமியர்..
’தடயம் முதல் அத்தியாயம் ரீகலில் 10ல் பிரிமியர்.. தடயம் முதல் அத்தியாயம் படத்தில் லிங்கா நடித்திருக்கிறார். மணி கார்த்தி இயக்குகிறார். இப்படத்தின் சிறப்பு பிரிமியர் ரிகல் டாக்கிஸில் வரும் ஜூலை 10ம் தேதி...
