ஆகஸ்ட்டிலும் கொரோனா ஊரடங்கு தொடரும்.. தமிழக முதல்வர் அறிக்கை முழுவிவரம்..
சென்னை ஜூலை: கொரோனா வைரஸ் தொற்று குறைந்த போதிலும் ஊரடங்கு தளர்வுஜஉடன் தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை...
