இன்று காலை அமெரிக்கா பறந்தார் ரஜினிகாந்த்: ஒரு மாதம் சிகிச்சை மற்றும் ஓய்வு
சிறுத்தை சிவா இயக்கும் அண்ணத்த படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தாலும் கொரோனா காலகட்டத்தில் இடையைடையே படப்பிடிப்பு பாதிக்கபட்டது. கொரோனா தொற்று குறைந்து ஊர்டங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் சென்ற...
