கோவிட் தடுப்பூசி அடுத்த முகாம் நாளை நடக்கிறது
முதல் சுற்று COVID தடுப்பூசி முகாமின் வெற்றியை தொடர்ந்து வரும் வாரம் நாளை ஜூலை 24 சனிக்கிழமை அடுத்த முகாம் நடைபெற உள்ளது.. குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு பதிவுசெய்து பயன்பெறுங்கள். @actor_shirish @radiocityindia...
