கொரோனா 2வது அலை இந்தியாவில்அதி தீவிரமாக பரவிவரும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு ஐதராபாத் திருந்து நேற்று சென்னை திரும்பினார். இன்று அவர் தனது வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அந்த படத்தை ரஜினிகாந்த் மகள் டிவிட்டரில் பகிர்ந்திருக்கி றார்