கொரோனா தடுப்பு பணிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சத்தை ரஜினிகாந்த் வழங்கினார்.
பின்னர் பேட்டி அளித்த சூப்பர் ஸ்டார் ரஜினி, ’அரசு சொல்லும் அனைத்து வழிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்’என்றார்.
next post