Trending Cinemas Now

Tag : SPB

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஸ்.பி.பி.க்கு புது பாடல் உருவாக்கிய டாக்டர்

Jai Chandran
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல் களை பாடி கின்னஸ் சாதனை படைத் துள்ளார். மேலும் பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாடகர் மறைந்த எஸ். பி. பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷன்

Jai Chandran
சாதனையாளர்கள், சிறந்த சேவை செய்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்மவிபூ‌ஷன், பத்மபூ‌ஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டுக் கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டன. மொத்தம்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாடும் நிலா எஸ்பிபி பிறந்த நாள் நினைவுகள்: எஸ்.பி.பி.சரண் வெளியிட்ட முக்கிய வீடியோ

Jai Chandran
40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்த பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியமிற்கு நேற்று (ஜூன் 4ம் தேதி) பிறந்த நாள். கொரோனா 2வது அலை லாக்டவுன் காரணமாக அவருக்கு சமூக வலை...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

எஸ்பிபி கூட்டுபிரார்த்தனையில் திரண்ட திரையுலகம்.. இயக்குனர் பாரதிராஜா உருக்கம்

Jai Chandran
பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடையவேண்டி திரையுலகினர் திரண்டு  பாரதிராஜா கேட்டுக்கொண் டதற்கிணங்க  கூட்டுபிரார்த்தனையில் பங்கேற்றனர். இதுபற்றி பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: என் இனிய...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

எஸ்பிபி குணமாக நாளை கூட்டு பிரார்த்தனை பாரதிராஜா அழைப்பு

Jai Chandran
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் தனியார்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  பெற்று வருகிறார். அவர் குணம் அடைந்து திரும்ப  நாளை கூட்டு பிரார்த் தனை செய்ய பாரதிராஜா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் பாரதிராஜா கூறியிருப்பதாவது:...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நீ ஒரு ஆண் குயில்.. வந்து ருடா பாலு.. கதறி அழுத பாரதிராஜா..

Jai Chandran
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலமடைந்து சீக்கிரம் மீண்டு வரவேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது: இது ஒரு பொன்மாலை பொழுது.. இன்ற ளவும் உலகமே கேட்டு வியந்து போகும்...