Trending Cinemas Now

Tag : #mkstalin

சினிமா செய்திகள்

தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

Jai Chandran
தமிழக அரசின் புதிய முதலமைச்சராக 7 மே அன்று பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் T. சிவா, பொருளாளர் T.G....
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..

Jai Chandran
தமிழக முதல்வராக 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனாலும் அவர் தனது பணிகளை நேற்று முதலே தொடங்கி இருக்கி றார். கொரோ னா பெருந் தொற்றை ஒழிக்கும் நடவடிக் கைகளை தீவிரமாக...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வராக 7ம் தேதி பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் கவர்னர் பிரமாணம் செய்கிறார்

Jai Chandran
நடந்து முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமயிலான திமுக கூட்டணி 159 இடங்களில் அமோகமாக வெற்றி பெற்றது. திமுக மட்டும் தனிப்பட்ட மெஜாரிட் டியாக 125 இடங்களில் வெற்றி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் நாசர் கோரிக்கை

Jai Chandran
தமிழக முதல்வராகும் திமுக தலைவர் மு.க்.ஸ்டாலினை சந்தித்து நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்ததுடன் கோரிக்கை வைத்தார். இதுபற்றி நாசர் கூறியதாவது: தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க இருக்கும் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின்...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு தினசரி நாளிதழ் சங்கம் வாழ்த்து..

Jai Chandran
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மாண்புமிகு மு. க. ஸ்டாலினை தினசரி நாளிதழ் சங்க நிர்வாகிகள் மீரான், அனுபாமா, தேவரஜ் நேரில் சந்திதித்து சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.. பத்திரிகையாளர்களை கொரோனா முன்கள பணியாளர்களாக...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு அபிராமி ராமநாதன் வாழ்த்து

Jai Chandran
திரையுலக பிதாமகரும், முன்னாள் முதலமைச்சருமான  டாக்டர். கலைஞர்  நல்லாசியுடன், சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்க்க இருக்கும் தளபதி..மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கும் சென்னை...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அம்மா உணவக பெயர் பலகை நீக்கியவர்கள் கட்சியிலிருந்து நீக்கம்.. மு.க.ஸ்டாலின் அதிரடி..

Jai Chandran
இன்று காலை முதல் இணைய தளங்களில் அம்மா உணவ கத்தில் புகுந்த சிலர் அங்கிருந்த அம்மா உணவக பெயர்பலகையை நீக்கி ரோட்டில் வீசி எறிந்த வீடியோ காட்சிகள் வெளி யானது. இதுகுறித்து கருத்து பதிவிட்ட...
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு தங்கர்பச்சான் வாழ்த்து

Jai Chandran
தேர்தலில் வெற்றி பெற்ரு முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் தங்கர்பச்சான் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது: தமிழக முதல்வராக தேர்வாகும் திரு. ஸ்டாலின் அவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். ஸ்டாலின்...