சினிமா செய்திகள்தமிழக முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து by Jai ChandranMay 6, 2021393 Total0 தமிழக அரசின் புதிய முதலமைச்சராக 7 மே அன்று பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லிய தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் T. சிவா, பொருளாளர் T.G. தியாகராஜன் மற்றும் துணை தலைவர் G. தனஞ்ஜெயன் Total0